मोदी ने X (पूर्व में ट्विटर) पर अलग-अलग पोस्ट में कहा:
“महाकवि सुब्रमणिय भारती को उनकी जयंती पर श्रद्धांजलि। उनके पद्य लोगों में साहस जगाते थे और उनके विचारों में अनगिनत लोगों के मन पर स्थायी प्रभाव डालने की शक्ति थी। उन्होंने भारत की सांस्कृतिक और राष्ट्रीय चेतना को प्रकाशित किया। उन्होंने एक न्यायपूर्ण और समावेशी समाज बनाने के लिए काम किया। तमिल साहित्य को समृद्ध करने में उनके योगदान भी अतुलनीय हैं।”
“मகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.”

.gif)